ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பிரிவினைவாத சக்திகளால் தூண்டிவிடப்பட்டு நடந்து வரும் கலவரங்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் நோக்கில் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவின் வேண்டுகோளின் படி மாநிலத்தில் ராணுவத்திற்கு அளித்திருக்கும் Armed Forces Special Powers Act எனும் விசேஷ அதிகாரத்தையளிக்கும் சட்டத்தைக் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் விலக்குவது குறித்து முடிவெடுக்க
மத்திய அரசு நாளை செப்டம்பர் 15 புதன் கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
http://www.peopleofindia.net/
மல்யுத்தப் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்தை வெற்ற இந்திய வீரர் இந்தியா திரும்பினார். அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
After conquering the world, Indian wrestler Sushil Kumar received a hero's welcome as he returned to Delhi late Monday (September 13) night. Hundreds of fans and supporters thronged New Delhi's Indira Gandhi International Airport as Sushil Kumar arrived in India.
http://www.peopleofindia.net/
http://www.peopleofindia.net/
வீரரான சுசீல் குமாருக்கு விருது வழங்க ஏற்பாடு செய்த இடத்தில் அவருக்கு விருது வழங்கிய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் (இவர் முன்னாளைய தேர்தல் ஆணையராக இருந்தவர்) சுசீல் குமாருக்கு 13 வருடங்களாகப் பயிற்சியளித்து அவர் இன்று சாம்பியனாக உயரும் நிலைக்குக் காரணமான அவரது குருவான பயிற்சியாளர் சத்பால் சிங் என்பவரைப் புகைப்படம் எடுக்க இருக்கும் இடத்திலிருந்து கையால் தள்ளியது அங்கு குழுமியிருந்த பலராலும் அவமரியாதையாகக் கருதி வருந்த நேர்ந்தது. சத்பால் சிங் துரோணாச்சாரியார் விருது பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தவறுக்கு அங்கே நிகழ்ச்சியைப் பதிவு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டதற்கு எம்.எஸ். கில் தான் பதிலளிக்கத் தேவையில்லை என்று மிகவும் அலட்சியத்துடன் தெரிவித்து விட்டு அங்கிருந்து
அகன்றது இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற மரியாதை தவறிய முறைகேடான நடத்தைக்கு உதாரணமாக விளங்கியது.
In an apparent snub to Dronacharya awardee wrestling coach Satpal Singh, Sports Minister MS Gill asked him to step aside during a photo opportunity with World Championship gold medallist wrestler Sushil Kumar at his residence in New Delhi on Tuesday (September 14).
http://www.peopleofindia.net/
மேற்கு வங்காளத்தில் சென்ற ஜூலை மாதம் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சதியே காரணம் என்ற ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜியின் வாதத்தை ரயில்வே பாதுகாப்புத் துறை கமிஷணர் தாக்கல் செய்த ஆரம்ப நிலை அறிக்கை மறுத்துள்ளது.
http://www.peopleofindia.net/
Dashing the Union Railway Minister Mamata Banerjee's hopes of a conspiracy behind the Sainthia train collision, the preliminary report of the Commissioner of Rail Safety, Eastern Circle, has squarely put the blame on the train crew. The accident involving two trains which claimed 66 lives in West Bengal's Sainthia station July this year, was caused by the "failure" of railway staff, according to a preliminary inquiry report by the Commissioner of Railway Safety.
http://www.timesnow.tv/
அனைவரின் சந்தேகத்துக்கிடமான இந்தியன் பிரிமியர் லீக் (Indian Premier League) எனும் இந்திய கிரிக்கெட் விளையாட்டு அமைப்பின் தலைமை அதிகாரியாக (CEO) இருக்கும் லலித் மோதியின் மோசடிகள் அனைத்தும் அம்பலமாகத் துவங்கியுள்ளன. அவரது கூட்டாளியாக இருந்த சுந்தரராமன் வெளிப்படுத்தத் தயாராகிறார்.
http://www.peopleofindia.net/
Indian Premier League (IPL) Chief Executive Officer Sundar Raman has flown down from South Africa to India specially to depose in a hearing against suspended IPL Chairman Lalit Modi as Board of Control for Cricket in India (BCCI) witness during the Disciplinary Committee meeting. Sources told TIMES NOW Lalit Modi’s close aide during his tenure have already handed over damning evidence against the suspended IPL chairman. The IPL CEO along with 3 IMG officials has given strong evidence to BCCI’s disciplinary committee. The 3 member disciplinary panel is to meet in New Delhi on Tuesday (September 14).
http://www.timesnow.tv/
பிலாஸ்பூர் நகரில் சல்மான் கான் ஊழல் புரியும் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்துள்ள டபாங் எனும் புதிய ஹிந்தித் திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற டி.எஸ்.பி. ஒருவரை சினிமா தியேட்டரிலிருந்த ஒரு தியேட்டர் காவலர் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காகத் தள்ளியதை டி.எஸ்.பி.யுடன் வந்த போலீஸ்காரர்கள் அடித்தே கொன்றுள்ளனர்.
A group of policemen beat a private security guard to death at a Bilaspur cinema, allegedly after he pushed the district superintendent of police after failing to recognise him in a show-change melee. The incident occurred at a theatre screening the latest Bollywood hit Dabangg, in which Salman Khan plays a corrupt, but Robin Hood-like
policeman.
http://www.indianexpress.com/